
சசிகலா-வுக்கு முக்கிய பொறுப்பு. முழு சம்மதம் அளித்த எடப்பாடி!
உண்மையை சொன்ன அதிமுக மாஜி அமைச்சர் வைகை செல்வன்!!
அதிமுகவை மீண்டும் வலிமை மிகுந்த கட்சியாக கொண்டு வர வேண்டுமென்பதில் தீர்க்கமாக உள்ளது. அதன் பொருட்டு மீண்டும் கட்சிக்குள் ஓபிஎஸ் தினகரன் சசிகலா உள்ளிட்டோரை இணைக்க ஆலோசனை செய்து வருகின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி, தான் மட்டும் தான் பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம். மேற்கொண்டு சசிகலா கட்சிக்குள் வந்தால் அவைத் தலைவராக நியமிக்கப்படலாம் என்றும் கூறுகின்றனர்.