June 8, 2025
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் மார்ச் 19ம் தேதி பூமி திரும்பவுள்ளனர்.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் மார்ச் 19ம் தேதி பூமி திரும்பவுள்ளனர்.

2024 ஜூன் 5ம் தேதி 8 நாள் பயணமாக விண்வெளிக்கு பறந்த அவர்களது போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் இருவரும் விண்வெளி ஆய்வு மையத்திலேயே 9 மாதங்கள் தங்க நேர்ந்தது.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் மார்ச் 19ம் தேதி பூமி திரும்பவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.