March 3, 2026
எம்ஜேடிஎஸ் ஆட்டோ ஸ்டாண்டில் குடியரசு தின கொடியேற்றம்

எம்ஜேடிஎஸ் ஆட்டோ ஸ்டாண்டில் குடியரசு தின கொடியேற்றம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மனிதநேய ஜனநாயக கட்சியின் மனிதநேய தொழிற்சங்க அப்துல் கலாம் ஆட்டோ ஸ்டாண்டில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஐகேபி மாநில செயலாளர் முனைவர் முபாரக் அலி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொழிற்சங்க மாவட்ட தலைவர் சோலைமலை தேசம் காப்போம் உறுதி மொழியை முன்மொழிந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *