March 3, 2026
மதுரையில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு

மதுரையில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு

மதுரையில் சாலை பாதுகாப்பு வார விழா, ஊர்வலத்தில், மதுரை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடைபெற்றது.

சாலையில் கடைபிடிக்க வேண்டிய சாலை விதிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, பூர்ண கிருஷ்ணன், உதவி ஆய்வாளர், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், அரசு பஸ் டிரைவர்கள், நடத்துனர் கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *