
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்.
சென்னை ஜன : 1
ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு புரட்சித்தாய் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போயஸ் கார்டனில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற போது எடுத்த படம் ஆர் வெங்கடேசன் எம் தனஞ்செயன் எஸ் ஜாவித் எஸ் சரவணன் என் அருண் டி எஸ் ஏத்தியந்திரன் எஸ் தினேஷ் கலந்துகொண்டு வாழ்த்து பெற்றனர்.