
கோனூர் ஊராட்சியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை துவங்கி வைத்தார் MP டி.எம். செல்வகணபதி
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு சேலம் நாடாளுமன்ற உறுப்பினர், சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி.எம். செல்வகணபதி அவர்கள் மாவட்ட கழக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நங்கவள்ளி ஒன்றியம், கோனூர் ஊராட்சியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியினை தொடங்கி வைத்தார்.இதில் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர்..