March 2, 2026
சேலம் மேற்கு மாவட்ட போராட்ட கலத்தில் வெள்ளிவிழா லோகோ அறிமுக நிகழ்.

சேலம் மேற்கு மாவட்ட போராட்ட கலத்தில் வெள்ளிவிழா லோகோ அறிமுக நிகழ்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற டிசம்பர் 6 கருப்பு நாள் மாபெரும் கோரிக்கை போராட்டத்தில் தமுமுக மாணவரணியின் வெள்ளி விழாவை முன்னிட்டு அண்மையில் தலைமையகத்தில் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா MLA வெளியிட்ட லோகோ அறிமுகம் நிகழ்வு சேலம் மேற்கு மாவட்ட SMI மாவட்ட செயலாளர் நாகூர் மீரான் தலைமையில் நடைபெற்றது.

இதில் மனிதநேய வழக்கறிஞர் சங்கம் மாநில செயலாளர் முஜிபுர் ரஹ்மான்,மாநில செயற்குழு உறுப்பினர் முகமது ரயீஸ்,தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் அக்கீம் தமுமுக மாவட்ட செயலாளர் அமானுல்லா,மமக மாவட்ட செயலாளர் அல்லாபக்ஸ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் , நகர நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு லோகோவை அறிமுகம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *