March 2, 2026
மருது சகோதரர்கள் விழா

மருது சகோதரர்கள் விழா

மதுரை : அக்டோபர் : 27,

இந்திய விடுதலைக்காக தன்னுயிரை தியாகம் செய்த மருது சகோதரர்கள் , பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகர் காங்கிரஸ் கமிட்டித் சார்பாக தலைவர் கார்த்திகேயன் தலைமையில். மாமன்ற உறுப்பினர்கள் தல்லாகுளம் வே முருகன், ஜெயந்திபுரம் எஸ்வி முருகன், சுப்பிரமணியபுரம் கவுன்சிலர் ராஜபிரதாபன் மற்றும் நகர் காங்கிரஸ் கமிட்டி உடைய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு, மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *