March 2, 2026
திருப்பூர் மாவட்டம் - தாராபுரம் மத்திய பகுதியில் உள்ள புது காவல் நிலைய பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை மேற்கொள்ள வருகை : தொண்டர்கள் உற்சாக வரவேற்பு :

திருப்பூர் மாவட்டம் - தாராபுரம் மத்திய பகுதியில் உள்ள புது காவல் நிலைய பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை மேற்கொள்ள வருகை : தொண்டர்கள் உற்சாக வரவேற்பு :

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்
தாராபுரம் தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே தற்போது வரை ஆட்சி அமையும் . கண்டிப்பாக தாராபுரத்தில் அதிமுக ஜெயித்து கோட்டையில் அதிமுக ஆட்சி அமரும் . இந்தியாவிலேயே திமுகவுக்கு மட்டும்தான் ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசாங்கம் . திமுக கட்சி தற்போது நான்கு முதலமைச்சர் உள்ளனர் ஸ்டாலின், சபரீசன், உதயநிதி ஸ்டாலின் , துர்கா ஸ்டாலின் நான்கு அதிகாரம் மையங்கள் நான்கு முதலமைச்சர்கள் தமிழகத்தில் உள்ளனர்

எட்டு கோடி மக்களை வாட்டி வதைக்கும் திமுக கட்சி என்றும் . திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சர் ஒருவர் இன்பநிதி வந்தால் கூட முதலமைச்சராக ஏற்றுக் கொள்வோம் என்று கூறுகிறார் இது கட்சி இல்லை கம்பெனி . பத்திரப்பதிவு செய்வதில் அனைத்திலும் விலை நிர்ணயம் செய்வதில் ஒரு விலை ,இடம் கிரயம் செய்வதில் ஒரு விலை , அனைத்து விலங்குகளும் பிரித்து பிரித்து மெகா ஊழல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் மெகா ஊழல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது டாஸ்மார்க் கடையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்குவதும் . தமிழகத்தில் 6000 மது கடைகளில் அனைத்து பெரும்பான்மையான மது கடைகள் வார்கள் திமுக கட்சியை சார்ந்த ஒருவரை எடுத்து நடத்துகிறார்கள் . எந்த கடையில் அதிகமாக சேல்ஸ் இருக்கிறதோ அருகிலேயே மதுபான பாரு எடுத்து இருக்கிறார்கள் . பிள்ளைகள் விற்பனை ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி மதுபான பாட்டில்கள் இருக்கின்றனர் . ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் விதம் 15 கோடி ரூபாய் ஒரு நாளைக்கு பாட்டிலில் மட்டும் லாபம் வருகிறது . மாசத்திற்கு 450 கோடி வருஷத்துக்கு 5400 கோடி டாஸ்மாக்கில் நான்கு வருடங்களில் மட்டும் 22,000 கோடி ஊழல் செய்திருப்பது திமுக ஆட்சி . வெறும் பத்து ரூபாய் வாங்கியே இத்தனை ஆயிரம் கோடி கொள்ளை அடித்திருக்கிறார்கள் . Ed முறைகேடு நடந்திருப்பதாக ஆய்வு நடத்தி கண்டுபிடிக்கப்பட்டதாக பத்திரிகை செய்தி வந்திருக்கிறது . முழுவதுமாக விசாரிக்கப்பட்டால் 40 ஆயிரம் கோடி டாஸ்மார்க் முறைகேடு நடந்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது . அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மார்க் நிறுவனம் முழுவதும் சோதனை செய்யப்பட்டு தகுந்த அதிகாரிகள் மூலமாக உங்கள் முறையிடையில் கண்டுபிடிக்கப்பட்டு அம்பலப்படுத்தப்படும் . யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறாரோ அத்தனை பேரும் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் . நகராட்சி வீட்டு வரி நூறு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது கடை வரி 150 சதவீதம் குடிநீர் வரி 100 சதவீதம் குப்பைக்கும் வரி போட்டு குப்பை கூட விடாத ஆட்சி தேவையா . மின்சார கட்டணம் தற்போது திமுக ஆட்சியில் தொட்டாலே ஷாக் அடிக்கிற நிலைமை . இந்த வருடம் ஆறு பரி சதவீதம் தற்போது 106 சதவீதம் தேர்தல் அறிக்கையில் எந்த ஒரு வரியும் உயர்த்த மாட்டோம் என்று தேர்தல் அறிக்கையில் கொடுத்தது . மக்களை துன்புறுத்தும் அரசாங்கம் தேவையா . விலைவாசி விண்ணை மட்டும் விலையில் உயர்ந்து உள்ளன . நகராட்சியில் ஆயிரம் சதுர அடிக்கு மேல் வீடு கட்டும் 37 ஆயிரம் ரூபாய் அதிமுக ஆட்சியில் பெறப்பட்டது . தற்போது திமுக ஆட்சியில் 74 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டு வருகின்றது . இந்த நாள் ஏழை மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர் . அரசாங்கம் நாட்டுமக்கள் மீது கவனம் செலுத்தாமல் தன் மக்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர் . விலைவாசி 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஒரு கிலோ பச்சரிசி சாப்பாட்டு அரிசி 50 ரூபாய்க்கு விற்கப்பட்டதாகும் தற்போது திமுக ஆட்சியில் 77 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் .ஒரு கிலோ பொன்னி அரிசி 50 கிலோ திமுக ஆட்சியில் 72 இட்லி அரிசி ரூ.30 தற்போது திமுக ஆட்சியரின் 48 ரூபாய் . கடலெண்ணெய் அண்ணா திமுக ஆட்சியில் 130-க்கு வெளிப்படை செய்து வருவதாகவும் . திமுக ஆட்சியில் 190 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருவதாகவும். அதிமுக ஆட்சியில் நல்லெண்ணெய் ஒரு கிலோ 250 திமுக ஆட்சியில் 400 ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது விலையை கட்டுப்படுவதற்கு அரசாங்கம் இல்லாத நடவடிக்கை எடுக்காமல் . அதிமுக ஆட்சியில் விலை கட்டுப்பாட்டு நிதி 100 கோடி ரூபாய் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தோம் . எந்த உணவுப் பொருள்கள் தமிழ்நாட்டில் விலை ஏறிகிறதோ அந்த எந்த மாநிலத்தில் குறைவா இருக்கு கொள்முதல் செய்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கொண்டுவந்து வெளியேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வந்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம் . விலைவாசி இவரை கட்டுப்படுத்த அதிமுக ஆட்சியில் செயல்படுத்தி காட்டினோம் . கட்டுமான பொருட்களின் விலை அதிக அளவில் விலை உயர்ந்துள்ளதால் எளிய மக்களுக்கு வீடு கட்ட முடியுமா . முதலமைச்சர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் . சட்டமன்றத்தில் பலமுறை விவாதித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை . ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கட்டுமான பொருட்களின் போது விலை ஏற்றம் குறித்து . மத்திய வசிய பொருட்களில் கட்டுமான பொருட்களைக் கொண்டு வருவேன் என தெரிவித்தார் . கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் கட்டுமான தொழிலாளர்கள் பல லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள் . எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் . போதைப் பொருள் விற்காத இடமே தமிழகத்தில் இல்லை கிராமத்தில் இருந்து நகரம் வரை கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது . தற்போது சாக்லேட்டில் வருகிறது நேற்றைய தினம் சாக்லேட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தனர். எதிர்க்கட்சியாக ஊராண்டிலேயே இது குறித்து நாங்கள் தெரிவித்தோம் . அரசாங்கத்தில் கஞ்சா விற்பனையை தடை செய்ய முடியவில்லை . இதற்கெல்லாம் ஒரு விடுகதை பிறக்க வேண்டும் என்றால் அண்ணா திமுக தலைமையில் கூட்டணியில் வெற்றி பெற்று அண்ணா திமுக ஆட்சி அமைக்க வேண்டும் அப்பொழுது தான் போதைப் ஒரு நடமாட்டத்தை தடுக்க முடியும் .
ஒரு மாநிலத்தில் போதை பொருள் புதிய தொழில் வராது மக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் கஞ்சா போதை ஆசாமிகள் பல பாலியல் வன்கொடுமைகள் கொலை திருட்டு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது . அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் . முதியோர்கள் இருக்கும் இடத்தை குறி வைத்து கொள்ளையடித்து கொலை செய்து விட்டு போகின்றனர் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசாங்கம் கொங்கு மண்டலத்தில் பல இடத்தில் பல முதியோர்கள் கொலை செய்யப்பட்டு கொண்டு வருகின்றனர் முழுமையாக விசாரணை நடத்த முடியாத அரசாங்கம் . கடந்த ஆறு மாதத்தில் பல குற்றங்கள் நடைபெற்று வருகிறது . அனா திமுக ஆட்சி சப்தத்தின் ஆட்சி நடைபெற்றது திமுக தினந்தோறும் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டு வருகிறோம். அதிமுக ஆட்சி வந்த உடன் தாலிக்கு தங்கம் திருமண உதவி திட்டம் தொடரும் . அம்மா மெடிக்கலை 2000 மூடிய திமுக அரசு . மீண்டும் அதிமுக வந்தவுடன் 4000 அம்மா மெடிக்கல் திறக்கப்படும் . ஏழைகளுக்கு சிகிச்சை கொடுக்க என்ன கஷ்டம் . அதிமுக ஆட்சியால் தான் அனைத்து மாநிலங்களிலும் முழு காரணமாக தமிழகம் உள்ளது . அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து நல்ல திட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது . அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து திட்டங்களும் மீண்டும் செயல்படுத்தப்படும் . தாராபுரம்-ஒட்டன்சத்திரம் மாநில நெடுஞ்சாலையில் அதிமுக ஆட்சி அமைந்த உடன். ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கப்படும். மூலனூர் பகுதியில் பகுதிகளில் கண் வலி கிழங்கு அரசு நேரடியாக கொள்முதல் செய்யப்படும். அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட குண்டடம் பேருந்து நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் . அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் தாய்மார்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *