March 2, 2026
மூக்கையாத் தேவர் சிலைக்கு அஞ்சலி :

மூக்கையாத் தேவர் சிலைக்கு அஞ்சலி :

மதுரை :

தேவர் தந்த தேவர் பி கே மூக்கையா தேவர் 46வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை அரசடி உள்ள பி கே மூக்கையா தேவர் சிலைக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் நிறுவனர் தலைவர் பி என் அம்மாவாசித் தேவர் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் சந்திரசேகர் மாலை அணிவித்த போது உடன் எல்லிஸ் பாலு செண்பக சுந்தரம் சோலையப்பன் மாரியப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

முன்னதாக, உசிலம்பட்டி கல்லூரி வளாகத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *